Tsunami Khajah Storm

img

சுனாமி, கஜா புயல் என பேரழிவை சந்தித்தும் சாதனை முகமாக மீண்டெழும் கீச்சாங்குப்பம் பள்ளி

நாகப்பட்டினம் ஒன்றியத்தில் கடற்கரை ஓரமாக உள்ளது கீச்சாங்குப்பம் மீனவ கிராமமாகும். இங்கு பல சாதனைகள் படைத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது